
நித்தமும் நான்;
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொற்கள் இன்றி!
எழுதத்தான் நினைக்கிறேன் வார்த்தைகள் இன்றி!
உறக்கத்தான் நினைக்கிறேன்
கனவுகள் இன்றி!
செய்யத்தான் நினைக்கிறேன்
செயல்கள் இன்றி!
வாழத்தான் நினைக்கிறேன்
பொருளின்றி!
பறக்கத்தான் நினைக்கிறேன் சிறகின்றி!
மாயத்த்தான் நினைக்கிறேன்
காயமின்றி
13-3-2024
