எல்லோருக்கும் வணக்கம்.

இன்று மாலை 6.30 மணிக்கு சூமில் கவிதை வாசிக்கும் கூட்டம் நடை பெறுகிறது.
உங்கள் கவிதைகளை நீங்கள் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டு முன்று கவிதைகளை எடுத்துக் கொண்டு கவிதைகள் வாசிக்கவும்.

எம்.டி.முத்துக்குமாரசாமி மொழி பெயர்த்த பால் செலான் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளேன்.

நீங்கள் கவிதை வாசிப்பதோடல்லாமல் உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

Meeting ID : 619 157 9931
Passcode : ilakkiyam

,உங்களை அழைக்கும்,

அழகியசிங்கர்
Please read daily.navinavirutcham.in