விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 77வது நிகழ்ச்சி/அழகியசிங்கர்

வெள்ளி மாலை 6.30 மணிக்கு
சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 77

129 வது கதைஞராக
சிறகு இரவிச்சந்திரன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

டாக்டர் ஜெ.பாஸ்கரன் –

அப்பா 2100

சதுர்புஜன் – காஷ்மீர் மிளகாய்

மாதவ பூவராக மூர்த்தி – ஆம்பளை வாசனை

நாணு – நேர்த்திக்கடன்

மதுவந்தி – மறு பிரவேசம்

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205