லலிதா ஷ்யாம் /பெண்ணே அதிசயம்

பெண்ணே தீமையை கண்டால் சூரியனாக நீ சுடுவாய்
அக்கிரமங்களை கண்டால் புயலாய் கொந்தளிப்பாய்
பெண்களை அடிமைப்படுத்தினால் சுணாமியாய் நீ மாறுவாய்
பக்தி, சக்தி, யுக்தி இவற்றின் மறுவடிவம் பெண்
அன்பில் அண்ணையாய், கணவனுக்கு நல்ல துணைவியாய்
,மாமனார் மாமியாருக்கு மகளாய், குழந்தைக்கு தாயாய்,
சகோதரனுக்கு சகோதரியாய், இப்படி பல அவதாரங்கள்
ஆலோசனை வழங்குவதில் மந்திரியாய்,
பணம் சேமிப்பதில் சிறந்த தந்திரமாய்,
உலக அறிவு மிக்கவளாய் பெண்
பெண் நாட்டின் கண்.
ஆட்டோ ஒட்டுனர் முதல் விண்வெளி ஆராய்ச்சியிலும் ,
விமானங்கள் ஒட்டுவதிலும் பெண்கள்
கப்பல் துறையிலும் பெண்கள் பங்கு வகிக்கிறார்கள்.
முப்பெரும் தேவியரின் மறுவடிவம் பெண்.
பொறுமை ,திறமை,உரிமையின் மறுவடிவம் பெண்.
பெண்ணை தெய்வமாக வணங்குவோம்.
பெண்ணே நீ அதிசயமானவள்.