சிறகா/பயணம்

ஓயாது கேட்கிறது
உளியின் ஓசை

உள் செப்பனிட்டு
புறத்தை செதுக்கி

காலத்தின் படிமங்களை
கவனத்துடன் பதித்து

பிரபஞ்ச வெளியில்
மின்னும் சிறு நட்சத்திரம் என

மிதக்கிறது ஓடம்
நதி நீரின் அமைதியில்

.