அழகியசிங்கர்/எல்லாம் அவன் செயல்

மாடிப்படிக்கட்டுகளில்
ஏறுவதும்
இறங்குவதும்
இறங்குவதும்
ஏறுவதும
ஏறுவதும்
இறங்குவதும்
பின்
சில நிமிடம்
நிற்பதும்
நிற்பதும்
எல்லாம்
அவன் செயல்
நானோ நீங்களோ
ஒன்றும் செய்வதற்கில்லை