நேரடி நிகழ்வு 30/03/2024 – சனிக்கிழமை

விருட்சம் இசை புதிது குழுவின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை குவிகத்தின் இந்த மாத நேரடி நிகழ்வாக சிறப்பாக நடத்தி உள்ளோம். இப்போது காணொளியில் அதைக் கண்டு களிக்கலாம்.

க்ளப் ஹால் 2, மயிலாப்பூர் க்ளப், லாஸ் சர்ச் சாலை சென்னை 600004 நடைப்பெற்றது.