முருகு/பசியின் வலி…

பசிப்பிணி தீர்த்தல்…
பரம்பரை மரபு – ஆனால்…

உமிழ்நீரும் உண்ணாத…
உண்மை நோன்பிருந்து!

பசியின் வலி உணர்ந்து…
பசிப்பிணி தீர்க்கும் மரபு!

இஸ்லாம் என்றதோர்…
இறைவழியின் உன்னத மரபு!

ஈகைத் திருவுருவங்களாம்!
இஸ்லாமிய நண்பர்கட்கு…

ஈத் முபாரக்… ஈத் முபாரக்…
இனிய ரமலான் வாழ்த்துகள்🧡