வி.வி கலைச்செல்வி/இது தான் நேரம்


பேசவேண்டிய இடத்தில்
பேசிவிடுங்கள்
சொல்ல வேண்டிய விசயத்தை
சொல்லிவிடுங்கள்

வாழ்வு கொஞ்சம் சிறியது.


தாராபுரம்