மாடு

டி வி ராதாகிருஷ்ணன்

மாடுகள்
மேய்ந்து
கொண்டிருக்கின்றன

காலையில்
காஃபியை
உறிஞ்சிக் கொண்டிருக்கின்றான்

சாம்பார்,ரசம், தயிர்
சாதத்தை
மதிய உணவாய் உண்டான்

நீரில் ஊறிய தவிட்டினை
உறிஞ்சிக் கொண்டிருந்தன
கால் நடைகள்