தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்/ச.யோகேஸ்வரர்

காலங்கள் போனாலும்
கரையாது என் முதல் மொழி
என் இரத்தத்தில் கலந்த உயிர் மொழி
அதுவே என் தமிழ்மொழி…
மலர்ந்திருக்கும் ஆண்டு நம் வாழ்க்கையையும் மலர வைக்க பிறந்த புத்தாண்டு
மனதை மாற்றி வாழ்க்கையை மாற்றி
உன்னையே மாற்றி உனக்கான பாதையை நிச்சயம் இந்த ஆண்டு உனக்கு கொடுக்கும்
✨✨✨✨✨✨✨✨✨
தமிழனாய் வாழு தமிழுக்காக வாழு தமிழோடு வாழு நீ மறைந்தாலும் தமிழ் மொழியை மறக்க செய்யாது வாழ்ந்து போ….

அனைவருக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்