விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (03.05.2024) மாலை 6.30

மணிக்கு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 82

தமிழவன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்.

தமிழவன்
கதைகள்

ஜமாலன் – நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்

முபீன் – கொலை செய்யாத இருப்பாயாக

ரத்னா வெங்கட் – பூதாகரமான மனிதர்

டாக்டர் ஜெ.பாஸ்கரன் – நால்வரின் அறையில் இன்னும் சிலர்

பிரசன்னா – கெமிஸ்டிரி பாடம் புரியுமா

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in