
000
இந்த வீட்டைப் பாக்குறீங்களா?
வீடு காலிப் பண்ணிட்டுப் போயிட்டாங்களா?
ஆமாம்.
புள்ளைங்க சைக்கிள விட்டுட்டுப் போயிட்டாங்களா?
அவங்கப் பிள்ளைக்காக ட்ரீட்மென்ட் எடுத்துக் கரு உண்டாகி ஏழு மாசத்துல பொறந்து செத்துபபோச்சி..
நம்பிக்கையா வாங்கின சைக்கிள் விட்டுட்டுப் போயிட்டாங்க. ராசியில்லியாம்
அடக் கடவுளே.
ஹரணி
