இயற்கைச் சீற்றங்களைத் தாங்காது எனத் தெரிந்தும் வீட்டை வாங்கினோம். மழை வராது என்ற நம்பிக்கை. வந்ததே வெள்ளம். உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி உடைமைகளை உதறிவிட்டு வெளியேறி விட்டோம். விலைமதிப்பற்ற உயிரின் முன் விலை மதிப்புடைய அனைத்தும் அற்பம் தான்
எம்.ராமசாமி/சீற்றம்
