
..
000
குழந்தைகள்
விளையாட்டில்
சீக்கிரம்
உடைகிற
பொம்மைகள்
கொடுத்து
வைத்தவை.
000
வெளியே
போகாதே
வெயில் அதிகம்
தாத்தா வெயிலை
வரையப் போகிறேன்..
அசையாதிருக்கிறது
வெயில் குழந்தை
வரைவதற்காக.
ஹரணி
000

..
000
குழந்தைகள்
விளையாட்டில்
சீக்கிரம்
உடைகிற
பொம்மைகள்
கொடுத்து
வைத்தவை.
000
வெளியே
போகாதே
வெயில் அதிகம்
தாத்தா வெயிலை
வரையப் போகிறேன்..
அசையாதிருக்கிறது
வெயில் குழந்தை
வரைவதற்காக.
ஹரணி
000