
இன்று சைக்கிள் தினமாம்
ஒரு காலத்தில்
தினமும்
சைக்கிள் ஓட்டுவேன்
இப்போது
சைக்கிளைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
சைக்கிள் தினமாம்

இன்று சைக்கிள் தினமாம்
ஒரு காலத்தில்
தினமும்
சைக்கிள் ஓட்டுவேன்
இப்போது
சைக்கிளைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
சைக்கிள் தினமாம்