விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை (07.06.2024) அன்று
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது. இதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 86
சுகா கதைகளைக் குறித்து 6 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்.
சுகா
கதைகள்
பேராசிரியை இராஜராஜேஸ்வரி – பரமேஸ்வரி அத்தையின் மகள்
டாக்டர் பாஸ்கரன் – சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பட்டீலும்
மீ.விஸ்வநாதன் – கன்னி
ரேவதி பாலு – உள் காய்ச்சல்
எஸ்.ஆர்.சி – ராயல்டாக்கீஸ்
கோ.வைதேகி – பழையபாடல்
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205

One Comment on “விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 86/அழகியசிங்கர்”
Comments are closed.