விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – சனிக்கிழமை (15.06.2024)
மாலை 6.30 மணிக்கு நடைப்பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 87

மௌனி கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்.

மௌனி
கதைகள்

ரம்யா வாசுதேவன் – குடும்பத்தேர்

பேராசிரியர் ராமச்சந்திரன் – அழியாச்சுடர்

முபீன் சாதிகா – மிஸ்டேக்

ராஜாமணி –
சாவில் பிறந்த சிருஷ்டி

ந.பானுமதி – மாபெரும் காவியம்

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 86/அழகியசிங்கர் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

Please read daily.navinavirutcham.in