அனுமதி


ஆர் வத்ஸலா

என் கால்கள்

நடக்கும் வரை

என் கைகள்

முடங்காத வரை


என் எண்ணங்கள்

என்னுடையதாக இருக்கும் வரை

என் நெஞ்சத்தில்

அன்பிருக்கும் வரை


இருந்துவிட்டு போகிறேனே
நான்

2 Comments on “அனுமதி”

Comments are closed.