
என் அப்பன் அரங்கனே
என்னுள் என்றும் இருப்பவனே
என் பன்னிரெண்டு வயதில் நீ மறைந்தாலும்
என் இதயத்தில் உறைந்து நிற்பவனே
ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும்
அனுதினம் உனை அன்போடு
ஆசையாய் துதிக்கின்றேன் !
16/06/2024

என் அப்பன் அரங்கனே
என்னுள் என்றும் இருப்பவனே
என் பன்னிரெண்டு வயதில் நீ மறைந்தாலும்
என் இதயத்தில் உறைந்து நிற்பவனே
ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும்
அனுதினம் உனை அன்போடு
ஆசையாய் துதிக்கின்றேன் !
16/06/2024