விஞ்ஞானி/ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்

(அழகியசிங்கரின் என்பா)

ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
அலை அலையாய் மலை மலையாய்.
உறங்கும் நேரம் தவிர்த்து இருப்பது
ஒழிந்த நேரந்தான் எனக்கு.

()