மதுவந்தி/ஒழிந்த நேரம்

அழகியசிங்கரின் என்பா

ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்!
நண்பர் சொல்ல யோசிக்க ஆரம்பித்தேன்.
எது ஒழிந்தது? எது நேரம்?
விடை தெரிந்தால் எழுதலாம்.

. 15.06.24.

One Comment on “மதுவந்தி/ஒழிந்த நேரம்”

Comments are closed.