விஞ்ஞானி/போராட்டம்.

காலையில் எண் திசையும் எரிமலையின் தீக்குழம்பு
மாலையில் ஆழிப்பேரலையின் ஆவேச ஆக்கிரமிப்பு
நள்ளிரவில் சூறைக்காற்றுடன்
சுழன்றடித்திடும் மழை.
இதுதான் இவனிதய கோலம்.