
கள்ளச்சா
ராயத்தால் காலனுக்குக்
கொண்டாட்டம்
வெள்ளைஉள்ள மக்களங்கே வேகுறாங்க
—உள்ளமெலாம்
கல்லாகிக் கண்களில் வற்றியதே
கண்ணீரும்,
நல்லாட்சி வேண்டுவோம் நாம்

கள்ளச்சா
ராயத்தால் காலனுக்குக்
கொண்டாட்டம்
வெள்ளைஉள்ள மக்களங்கே வேகுறாங்க
—உள்ளமெலாம்
கல்லாகிக் கண்களில் வற்றியதே
கண்ணீரும்,
நல்லாட்சி வேண்டுவோம் நாம்