
கருணாபுரம் கள்ளச்சாராயத்தால்
பலி நாற்பது,
கருணாபுரம்
கருணை இன்றி தேம்புகிறது.
இதுவா நல்ல குடிமக்கள் லட்சணம்?
என்று காண்போம் நல்லாட்சி?

கருணாபுரம் கள்ளச்சாராயத்தால்
பலி நாற்பது,
கருணாபுரம்
கருணை இன்றி தேம்புகிறது.
இதுவா நல்ல குடிமக்கள் லட்சணம்?
என்று காண்போம் நல்லாட்சி?