விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று
(21. 06.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அங்கு நடந்த நிகழ்ச்சியைக் காணொளியில் கண்டு ரசியுங்கள்
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 22வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
உங்கள் கவிதைகளைப்
புத்தகமாகக் கொண்டு வந்தவர்கள் புத்தகத்தை
அறிமுகப் படுத்திக்கொண்டு அதில் உள்ள கவிதைகளை வாசித்தார்கள்.
வேறு கவிதை நூல்களையும் அறிமுகப்
படுத்தினாரகள்.
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
