அன்புச்செல்வி சுப்புராஜூ/கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை

அழகியசிங்கரின் என்பா

தொடர்ந்து கேட்கிறது குயிலின் கூவல்
மனதினுள் ஊடாடுகிறது மோனலிசா ஓவியம்
தேடலில் கிடைக்காத ஏதோ ஒன்று
கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை.