
.
பட்டுப்புழு
தன்னை தனது
இழைகளால்
சுற்றிக்கொள்வது போல்
கேசத்தினாலும்
நேசத்தினாலும்
பாசத்தினாலும்
கட்டுண்ட
பெண்ணே உன்னை
பட்டுப் பூச்சியாய்க்
காண்பதென்று?.
()

.
பட்டுப்புழு
தன்னை தனது
இழைகளால்
சுற்றிக்கொள்வது போல்
கேசத்தினாலும்
நேசத்தினாலும்
பாசத்தினாலும்
கட்டுண்ட
பெண்ணே உன்னை
பட்டுப் பூச்சியாய்க்
காண்பதென்று?.
()