விஜயலக்ஷ்மி கண்ணன்/எளிமை

ஆடையில் மட்டுமே அல்ல எளிமை.
ஏட்டிலும் எண்ணத்திலும் வேண்டும் எளிமை.
பளிங்கு மாளிகை
பகட்டு வாழ்வு நிலையற்றத.
விளங்கி வாழ்ந்தால் மட்டுமே அர்த்தமுள்ளது.

நிலையானது நீயும் இல்லை,
நானும் இல்லை.
பஞ்ச பூதங்கள் மட்டுமே என்றும் அழியாதவை.