விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று (05.07.2024)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று (05.07.2024)
மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 89

சரஸ்வதி ராம்னாத் அவர்கள் மொழி பெயர்த்த இந்தியச் சிறுகதைகளைக் குறித்து (இனி வீடு திரும்ப வேண்டும்) 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்.

இக்கூட்டம் இந்தியச் சிறுகதைகளின் முதல் கூட்டம்.

ந.பானுமதி – இனி வீடு திரும்ப வேண்டும் (ஒரியா) – திருமதி நந்தினி சத்பதி

ராஜாமணி – செருப்பு (தெலுங்கு) – மெத்தி போடல சுப்பராமய்யா

முனைவர் ராஜ ராஜேஸ்வரி – அறிவு ஜீவி (இந்தி) இப்ரஹீம் ஷெரீஃப்

பிரசன்னா – முகத்திரை (உருது) – இஸ்மத் கக்தாய்

மாதவ பூவராக மூர்த்தி – போதும் அமெரிக்கா (வங்கம்) – ஸ்ரீ சங்கர்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in