
- சரிசரி..
சரிசரி சரிசரி சரிசரி சரிசரி
இதுதான் சரி அதுதான் சரி
எல்லாம் சரி சரி சரி
கவிதையைக் கேட்காமல் ஓடினார்கள்
- சரிசரி..
சரிசரி சரிசரி சரிசரி சரிசரி
நீங்களும் நானும் சரி சமம்
நீங்கள் கவிதை எழுதித் தள்ளுகிறீர்
அதுதான் சரியில்லை என்கிறேன்
- சரிசரி..
சரிசரி சரிசரி சரிசரி சரிசரி
நீங்க ஏன்
சரியென்று தலையாட்டும்
உங்களுக்கு யார்
தயவு வேண்டும்
யார் தயவும் வேண்டாம
