
வழி தெரியாதவருக்கு
வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்
ஒருவர்
வழி பெற்றுக் கொண்டவர்
தன் நெஞ்சில் உள்ளங்கையை வைத்து
தலைகுனிந்து நன்றி சொல்கிறார் …..
எப்போதாவதுதான் வாய்க்கிறது
கண்ணுக்கும் கவிதைக்கும்
இப்படி ஒரு காட்சி

வழி தெரியாதவருக்கு
வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்
ஒருவர்
வழி பெற்றுக் கொண்டவர்
தன் நெஞ்சில் உள்ளங்கையை வைத்து
தலைகுனிந்து நன்றி சொல்கிறார் …..
எப்போதாவதுதான் வாய்க்கிறது
கண்ணுக்கும் கவிதைக்கும்
இப்படி ஒரு காட்சி