பட்ஜெட் பற்றிய
செய்தியாளர்
கேள்விக்கு
எப்படி போட்டாலும்
துண்டு விழுகிறது
மாத கடைசியில்
கைமாத்து வாங்கி
சமாளிக்கிறேன்
என்றான்
இந்திய குடிமகனாய்.
()
பட்ஜெட் பற்றிய
செய்தியாளர்
கேள்விக்கு
எப்படி போட்டாலும்
துண்டு விழுகிறது
மாத கடைசியில்
கைமாத்து வாங்கி
சமாளிக்கிறேன்
என்றான்
இந்திய குடிமகனாய்.
()