அதிரன் கவிதை

யாரோ அந்த அவள்
காதலை
எழுதினாள்
மகிழ்ந்தேன்

காமத்தை எழுதினாள்
புகழ்ந்தேன்

கலவியை எழுதினாள்
கலங்கினேன்