அழகியசிங்கர்/கண்ணடித்தான்

பக்கத்து வீட்டுப்
பெண்ணைப்
பார்த்துத் தெரியாமல்
கண்ணடித்தேன்
என்னை முறைத்துப்
பார்த்தாள்
என் வயதை
நான் கவனிக்கவில்லை