கோ.முத்துசுவாமி
அந்த ரோசாக் கொம்பில்
இப்போது தான் ஓரிலை
கருஞ்சிவப்பு நிறத்தில்
துளிர் விட்டிருந்தது!
ஒரு தட்டான்
அதன் மேல் அமர்ந்து
இரகசியம்
பேசிக் கொண்டிருக்கிறது!
கோ.முத்துசுவாமி
அந்த ரோசாக் கொம்பில்
இப்போது தான் ஓரிலை
கருஞ்சிவப்பு நிறத்தில்
துளிர் விட்டிருந்தது!
ஒரு தட்டான்
அதன் மேல் அமர்ந்து
இரகசியம்
பேசிக் கொண்டிருக்கிறது!