தினமும் அம்மன் 7

நன்றி : தினமலர்

அல்லல் தீர

விரத்தியால் வாழ்க்கை கசக்கிறதா. நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலுக்கு வாருங்கள். பழைய ஆற்றின் கரையில் உள்ளபடி ஈஸ்வரன் கோயிலில். சுந்தரேஸ்வரருடன் அழகம்மாள் இருக்கிறாள்.
ஆடி வெள்ளி அன்று இங்குவிளக்கேற்றினால் உடல் நலம் சிறக்கும்.
விருப்பம் நிறைவேறும். குறை தீர குங்குமத்தால் அர்ச்சனை செய்கிறார்கள். பௌர்ணமி அன்று வழிபட்டால் தம்பதி ஒற்றுமை சிறக்கும். விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. மூலவரை பார்த்தபடி சூரியன் சந்திரன் உள்ளனர். கோட்டாறு வடிவீஸ்வரம் உடைய நைனார் அழகிய மங்கை நாச்சியார் என. கல்வெட்டில் சுவாமி அம்மனின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

எப்படி செல்வது?

நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கிலோமீட்டர்.

அதிகாலை 5.30லிருந்து 11 மணி வரை.

மாலை 5 லிருந்து 8 முப்பது மணி வரை.

தொடர்புக்கு : 9942075342.