விஜயலக்ஷ்மி கண்ணன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின்
என்பா

தோண்ட தோண்ட வரும் சடலங்கள்
மாண்டு போகும் வயநாட்டின் மக்கள்.
என்று விடியும் அவலங்கள் நீங்கி,
மீண்டும் வயனாடு வளம்பெற.