புஷ்பா விஸ்வநாதன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா

தோண்ட தோண்ட வரும் சடலங்கள்
நீண்டு போகுது காண்போர் துயரம்
மாண்டு போனவர் மறைந்து போயினர்
மீண்டு வந்தோர் உண்டோ?