விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்.

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை மாலை
(02.08.2024) 6.30 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தின் காணொளி.

நிகழ்ச்சி எண் – 92

க.சீ.சிவகுமார் கதைகள்

என்றும் நன்மைகள் – ரம்யா வாசுதேவன்

பூட்ட முடியாத அறை – சாந்தி ரஸவாதி

கரைதல் – ராஜாமணி

ராம்குமாரின் கறுப்பு ஆடு – மதுவந்தி

சில சமயங்கள் – கேள்விக்காரன்

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in