
அழகிய சிங்கரின் என்பா
கேளிக்கை விரும்பும்
வாடிக்கை மனிதர்
வேடிக்கையும் விளையாட்டும்
விரும்பும் மனம்
உளியெடுத்து செதுக்குவது கடினமென
பள்ளுப் பாடும் மனம்

அழகிய சிங்கரின் என்பா
கேளிக்கை விரும்பும்
வாடிக்கை மனிதர்
வேடிக்கையும் விளையாட்டும்
விரும்பும் மனம்
உளியெடுத்து செதுக்குவது கடினமென
பள்ளுப் பாடும் மனம்