சிறகா/உறவுகள்

.

இருளில் தேடினாலும்
பகலில் தேடினாலும்
ஒளியின் துணையின்றி
கண்டறிய இயலாது .

காற்றில் மிதக்கும்
பஞ்சு வெடித்த விதை போல்
புலம் பெயர்ந்த
உறவுகள்.

.
21-7-2024.