
அழகிய சிங்கரின் என்பாவாக
என் பா ஒன்று ; இன்று
🪷
நாளும் கேள்விகள் பலவுண்டு நாவில்
அரும்புவது உண்டு
அரும்பும் அவைகளை
கிள்ளி எறிவதே;என் வேலை.
வினாவை
எவரும் விரும்புவதில்லை.

அழகிய சிங்கரின் என்பாவாக
என் பா ஒன்று ; இன்று
🪷
நாளும் கேள்விகள் பலவுண்டு நாவில்
அரும்புவது உண்டு
அரும்பும் அவைகளை
கிள்ளி எறிவதே;என் வேலை.
வினாவை
எவரும் விரும்புவதில்லை.