
கழுதையை பார்த்து
குதிரை என்று சொல்லி
கைதட்டி குதூகலித்தது
குழந்தை .
இல்லை அது கழுதை
என்று சொன்ன அப்பாவை
கழுதை முறைத்து பார்த்தது
நான் கழுதையா
இருந்தால் என்ன
குதிரையாக
இருந்தால் என்ன
குழந்தை சந்தோஷத்தை
கெடுக்காமல் இரு
என்பது போல்
()

கழுதையை பார்த்து
குதிரை என்று சொல்லி
கைதட்டி குதூகலித்தது
குழந்தை .
இல்லை அது கழுதை
என்று சொன்ன அப்பாவை
கழுதை முறைத்து பார்த்தது
நான் கழுதையா
இருந்தால் என்ன
குதிரையாக
இருந்தால் என்ன
குழந்தை சந்தோஷத்தை
கெடுக்காமல் இரு
என்பது போல்
()