அதிரன்/ஆகஸ்ட் 15

பத்திரமாய்
மடித்து வைத்திருந்த
தேசபக்தியை எடுத்து உதறி
கொடியில் ஏற்றி
மீண்டும் பறக்க விட்டனர்
சுதந்திரமாய்.