
தேவையான பொருட்கள் ::::
100 கிராம் இஞ்சி
சிறிதளவுபுளி
25 மில்லி எண்ணெய்
1/2 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்பு
1/4ஸ்பூன் வெந்தயம்
2 வரமிளகாய்
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1/4 ஸ்பூன் மல்லித்தூள்
1 ஸ்பூன் வரமிளகாய் தூள்
1 ஸ்பூன் கல் உப்பு
சிறிதளவுகருவேப்பிலை
செய்முறை ::::
முதலில் வானொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சை சேர்த்து மொரு மொருன்னு வறுத்து எடுக்கவும்
பிறகு இஞ்சி ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்
வானொலியில் எண்ணெய் சேர்த்த சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம்,வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் மஞ்சள் தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் அரைத்த இஞ்சி பேஸ்ட்,கல்லுப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் புலி கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
பிறகு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறு வேண்டும்
பொழுது சுவையான ஆரோக்கியமான கேரளா ஸ்பெஷல் இஞ்சி புலி தயார்..திண்டுக்கல்சமையல்
