கொத்தமல்லிப் பொங்கல் செய்வது எப்படி?
🌿 தேவையான பொருட்கள்• ✍️ பச்சரிசி – 1 கப்• ✍️ பாசிப் பருப்பு – ½ கப்• ✍️ கொத்தமல்லி இலை – 1 பெரிய கட்டு (சுமார் 1 கைப்பிடி அளவு)• ✍️ பச்சை மிளகாய் – 2• …
>>🌿 தேவையான பொருட்கள்• ✍️ பச்சரிசி – 1 கப்• ✍️ பாசிப் பருப்பு – ½ கப்• ✍️ கொத்தமல்லி இலை – 1 பெரிய கட்டு (சுமார் 1 கைப்பிடி அளவு)• ✍️ பச்சை மிளகாய் – 2• …
>>உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு…… அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, கறிவேற்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்து வதக்கி விட்டு சிறிது உப்பு மற்றும் …
>>தேவையானவை: வரகரிசி – 200 கிராம், பச்சரிசி – 50 கிராம், முழு உளுந்து – 100 கிராம், மிளகுத்தூள், அவல் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியுடன் …
>>லட்டு செய்வதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஐந்து முதல் பத்து முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதே நெய் ஐந்து முதல் பத்து பாதாமை தட்டி சேர்த்து பொன்னிறமாக வறுத்து …
>>ஆசிரியர் கலைமகள்……………. பருப்பு இல்லாமல் கல்யாணம் இல்லை என்பது போல “அவியல் இல்லாமல் எந்த ஒரு பந்தியும்” இல்லை என்கிற வழக்கு கிராமங்களில் உண்டு! எல்லா காய்கறிகளையும் நறுக்கி தயார் செய்யப்படும் உணவுதான் அவியல்.திருநெல்வேலி சிறப்பு உணவுகளில் ஒன்று அவியல். கல்யாண …
>>சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா, ‘டேய் சாப்பிட்டது போதுண்டா கை வலிக்குதுடா’ என்று விளையாட்டுக்குக் கூறுவார்கள். சின்ன வயதில் இருந்து மசால்வடை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைச் செய்வதிலும் …
>>ஆசிரியர் கலைமகள்…………………. பாகல் என்றும் இதுஅழைக்கப்படுகிறது.பூக்கும் நிலைத்திணைப் பிரிவைச் சேர்ந்த கொடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய ஒரு காயாகும். தெவச சமையலுக்கு இதனை அவசியம் எடுத்துக் கொள்கிறார்கள். பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. …
>>தேவையானவை: ஊறவைத்த கம்பு – அரை கப், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், …
>>லட்டுக்கு இல்லையா ஒரு எண்டுங்கறது போல… லட்டு ரெசிபி எடுத்தாலே சிம்பிள் லட்டுல இருந்து ரொம்ப மெனக்கெட்டு செய்யுற லட்டு வரைக்கும் நிறைய வெரைட்டிஸ் இருக்கு. அதுல ஒன்னுதான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம். அது என்னன்னு கேட்கறீங்களா… அதுதான் அவல் …
>>. தேவையான பொருட்கள்:- பச்சரிசி மாவு – இரண்டு கப்வறுத்து அரைத்த உளுந்து மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை – சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)எள் – 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்பெருங்காய தூள் – இரண்டு …
>>தக்காளி சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் சீரகம், அரை கப் அளவிற்கு நறுக்கிய சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு, ஏழு காய்ந்த மிளகாய், மூன்று காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாயின் எண்ணிக்கையை …
>>ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய …
>>தேவையான பொருள்கள் கோதுமை மாவு – ஒரு கப் ரவை – ஒரு கப் உப்பு – அரை தேக்கரண்டி பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 2 செய்முறை தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும் வெங்காயம் …
>>இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னி அரைக்கும் போது பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக …
>>. வேர்க்கடலை சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் அரை கப் அளவு வேர்க்கடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு …
>>இஞ்சி துவையல் செய்ய முதலில் 50 கிராம் அளவு இஞ்சியை தண்ணீரில் கழுவி அதன் தோலை சீவி தொண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் …
>>மிளகு ரசம் செய்வதற்கு முதலில் ஒரு இடிக்கின்ற உரலில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக பொடி போல இடித்து எடுத்துக் கொள்ளவும். ஒருவேளை உங்களால் இடிக்க முடியவில்லை …
>>.. வெயில் அதிகரிக்க அதிகரிக்க நீர் அகாரமாக குடிக்க வேண்டும் என்று எண்ணம் அதிகரிக்க துவங்கியுள்ளது. நீர்மோர், இளநீர் என துவங்கி கரும்பு சாறு, சர்பத் என அதிக நீர்ச்சத்து நிறைந்த பொருட்களை நாம் தினமும் குடித்து வருகிறோம். அந்த வகையில் …
>>பாகற்காய் கடும் பிட்லைக் குழம்பு செய்வது எப்படி …oo தேவை: MTR குழம்பு மசாலா பொடி – 2 டேபிள் ஸ்பூன், பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் பொடி- 1/4 டீஸ்பூன், சீரகம், உளுத்தம் பருப்பு- தலா 1 டீஸ்பூன், …
>>தேவையான பொருள்கள் பட்டாணி அல்லது கொண்டைக்கடலை – ஒரு கப்பெருஞ்சீரகம் – சிறிதுபட்டை – சிறிதுகொத்தமல்லித் தழை – சிறிதுகடுகு – தாளிக்கஉளுத்தம் பருப்பு – தாளிக்கபச்சைமிளகாய் – 3இஞ்சி – சிறு துண்டுகறிவேப்பிலை – சிறிதுதேங்காய்ப்பூ – சிறிது செய்முறை …
>>தேவையான பொருட்கள்: ரவா – 1 கப் பொடித்த சீனி – 3/4 கப் முந்திரி -12 ஏலக்காய் – 3 டால்டா – 100 கிராம் செய்முறை::::: வாணலியில் ரவாவை கொட்டி 2 நிமிடம் வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் …
>>தேவையான பொருட்கள் :::: கொள்ளு – 50 கிராம் பூண்டு – 8 பல் தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 5 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை …
>>தேவையான பொருட்கள்:::: 1 கப் வெள்ளை பூசணிக்காய் நறுக்கியது1 Tbsp எலுமிச்சை சாறு1 கப் தயிர்1 தக்காளி நறுக்கியது2 Tbsp துவரம் பருப்பு1 Tbsp பச்சரிசி1 Tbsp துவரம் Tsp மஞ்சள் தூள் 1/4 கப் தேங்காய் துருவல்2 பச்சை மிளகாய்2 …
>>தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/4 கப்மைசூர் பருப்பு – 1/4 கப்பாசிப்பருப்பு – 1/4 கப்சின்ன வெங்காயம் – 6-7முருங்கைக்காய் – 1புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுசர்க்கரை – 1 டீஸ்பூன்சாம்பார் பொடி …
>>தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்� ��ூள் – ஒரு …
>>தேவையான பொருட்கள் :::1 கப் அரிசி1/4 கப் பாசிப் பருப்பு1/2 கப் துவரம் பருப்பு1 பெரிய வெங்காயம்2 தக்காளி1 டீஸ்பூன் நெய்1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்1 பச்சைமிளகாய்1/2 நெய்1 உளுந்தம் பருப்பு1/2 டீஸ்பூன் கடுகு1/2 டீஸ்பூன் சீரகம்1 டீஸ்பூன் சாம்பார் தூள்1/2 …
>>தேவையான பொருட்கள் :::: 100 கிராம் இஞ்சிசிறிதளவுபுளி25 மில்லி எண்ணெய்1/2 ஸ்பூன் கடுகு1 ஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்பு1/4ஸ்பூன் வெந்தயம்2 வரமிளகாய்1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்1/4 ஸ்பூன் மல்லித்தூள்1 ஸ்பூன் வரமிளகாய் தூள்1 ஸ்பூன் கல் உப்புசிறிதளவுகருவேப்பிலை செய்முறை :::: முதலில் …
>>