விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

நாளை
(17. 08.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 24வது கூட்டம் இது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.

இந்த வாரம் ‘தனிநெடுமொழி’ என்ற கோ.யுன் (தமிழில்:
எம்.டி. முத்துக்குமாரசாமி) கவிதைகளை நான் வாசிக்கிறேன்.

வாசிக்கும் உங்கள் கவிதைகளை அரங்குக் கவிதைகள் என்று புத்தகமாகக் கொண்டு வர உத்தேசம்.

நிகழ்ச்சியில் எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டம் இந்தவாரம் மட்டும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID : 619 157 9931
Passcode : ilakkiyam

உங்களை அழைக்கும்

அன்பன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in

2 Comments on “விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்”

  1. நாங்களும் கவிதை வாசிக்கலாமா?

    நான் இயற்றிய கவிதைதான் வாசிக்க எண்ணுகிறேன்.

    நான் இயற்றி வெளியிடவுள்ள நூல் “இராமீசு-வின் விருத்தமாயிரம்” , – இதிலிருந்து சில அழகிய கடவுள் பாடல்களை வாசிக்க விரும்புகிறேன்.

    இயலுமா? எனக் கூறினால் நல்லது.

    பாவலர்மணி. இராம மீனாட்சி சுந்தரம்.

Comments are closed.