என்பா கவிதைகள்அழகியசிங்கர்/இட்லி..இட்லிதான் 2024-08-172024-08-17 எப்போதும் எப்போதும்எளிதாய் வாயில்நுழையும் இட்லியும்நாலாயிர விதமானசட்னியும் இருக்கும்வரைஎன்ன கவலைஇட்லிக்கு உண்டா இணை