
விண்வெளிக் கப்பலில்
வெகுதூரம் சென்றேன்
காலை வலித்தது
ஓய்வு எடுக்கவேண்டி
கிராமத்தில்
என் வீட்டுக்கு வரப்பார்த்தால்
அடையாளம் தெரியவில்லை.
‘எழுத்து’ அக், 1969

விண்வெளிக் கப்பலில்
வெகுதூரம் சென்றேன்
காலை வலித்தது
ஓய்வு எடுக்கவேண்டி
கிராமத்தில்
என் வீட்டுக்கு வரப்பார்த்தால்
அடையாளம் தெரியவில்லை.
‘எழுத்து’ அக், 1969